இறகை போலே - அறிமுகம்

Advertisement

💖💖💖 ஆஹான்.... ஒரு வேளை நாம comments la குடுக்குற idea வச்சு கதய develop பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். அதான் அந்த பொறுப்பு துறப்பு.
இவங்களும் midnight tha வருவாங்க. Night முழிச்சிருந்த morning எழுந்திருக்க late ஆகுதுப்பா. கொஞ்சம் கதைய 10 குள்ள போஸ்ட் பண்ணிருங்க பா
இது சூப்பர் ஐடியாவா இருக்கே 🤣🤣🤣. நான் இந்தியா டைம் zone இல்லமா. ஆபீஸ் போய்ட்டு, குடும்பத் தலைவி டீ காபி ஆத்திட்டு நா எழுதி போஸ்ட் பண்றதுக்கு உங்க டைம் மிட்நைட் மேலேயே ஆகிடும். வீக் எண்ட் முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரம் போடுவேன். சோ நீங்க காலைல படிங்க ❤️
 
வாங்க வாங்க வாங்க ஜீ 😍😍😍😍😍.
பொறுப்பு துறப்பா??😜😜😜😜🤪🤪🤪 ஜீ அப்புடின்னா எபி வருமா? வராதா?.
நாங்க வெள்ளைப் பக்கத்தை மட்டும் வாசிக்கோனுமா?🥳🥳🥳.
அப்ப எங்களுக்கு ஸ்பெஷல் 3டி கண்ணாடி 👓 👓 குடுத்திருங்க ஜீ😆😆😆
Darling neenga vera level 🤣🤣🤣. எல்லாரும் பயங்கரமான ஐடியா குடுக்குறீங்க 😂
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி ❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆர்வமுடன் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்..💐
நன்றி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top