ஐ இது நல்லா இருக்கே...மூனே நாள்ல முருங்கை காய் அளவு...அருமையான பதிவு![]()
![]()
![]()
.
வடை பஜ்ஜி போண்டா வா வான்னு கூப்பிடுது. அதுக்கு அபயம் அளித்து அபாயம் தேடும் அஜய்.
நல்ல தம்பிக்காரன் அண்ணனை மூனே நாள்ல முருங்கை காயி அளவுக்கு மாத்திடுவான்.
ஐ இது நல்லா இருக்கே...மூனே நாள்ல முருங்கை காய் அளவு...அருமையான பதிவு![]()
![]()
![]()
.
வடை பஜ்ஜி போண்டா வா வான்னு கூப்பிடுது. அதுக்கு அபயம் அளித்து அபாயம் தேடும் அஜய்.
நல்ல தம்பிக்காரன் அண்ணனை மூனே நாள்ல முருங்கை காயி அளவுக்கு மாத்திடுவான்.
பின்ன...செல்வின்னா கொக்கா....அடேய் அஜய் என்ன டா செய்ற??????
மறுபடியும் தேவையில்லாத ஒன்னை இழுத்து வைச்சு அவளை கஷ்டப்படுத்தாத........ ஊரில் இருந்து உங்க அம்மா அவளை குறை சொல்லன்னே கிளம்பிடுவாங்க....... அப்படி மட்டும் ஆச்சு மகனே![]()
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...சுய புத்தி இல்லாட்டி சொல் புத்தியாச்சும் இருக்கனுமேஎனக்கும் ரொம்ப பயமா இருக்குடா...![]()
ரெண்டுமே சத்தியமான வார்த்தை...இது எவ்ளோ பேருக்குப் புரியும்னு தெரியல...ஆசையா சாப்பிடறவங்கள பசியோடு உட்கார வைச்சிட்டு போதும் எழுந்திருங்கன்னு சொல்றது கொடுமையிலும் கொடுமை...நல்லதுக்கு தான் சொல்றோம் அப்டின்னாலும் அது சம்பந்தபட்டவங்களே புரிஞ்சுக்காம பேசுறது கத்தி முனைல நிக்குற மாதிரி தான்Nice ud
எடை குறைப்பு நிறுவனம்... உடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சி எடுக்க மாட்டார்கள்பாங்கில் எவ்வளவு பாலன்ஸ் இருக்கோ அதை தான் உறிஞ்சி எடுப்பார்கள்
அதனோடு ஆரோக்கிய சீர்கேட்டையும் பரிசளிப்பார்கள்
சாப்பாடு மீது பிரியம் இல்லாதவர்களை சாப்பிடுங்க என்று சொல்லி வற்புறுத்தலாம்.... ஆனால் நல்லா சாப்பிடறவங்கள, உணவு மீது அலாதி பிரியம் உள்ளவர்களை சாப்பிடாதீங்க, வாய கட்டுங்கள் என்று சொல்வது பெரும் கொடுமைஅதை கேட்கறவங்கள விட சொல்பவர்களுக்குத் தான் மிகுந்த வலியைத் தரும்
![]()
என்னத்த சொல்லபடித்தவர்களே இப்படி இருக்கலாமா இதிலும் மனைவிக்கு தெரியாமல்…
எதுவும் ஆகாமல் இருக்கனும்
நம்ம வீட்ல எல்லாப் பிரச்சனைக்கும் பொண்டாட்டி தான் காரணம் போலஅஜ்ஜுஇவன் செய்றதெல்லாம் பார்த்தா டென்ஷன் ஏறுது....என்ன ஆகுமோ....
சஞ்சய்சிங்கப்பூர்ல இருந்து வந்து அவன் பொண்டாட்டிகிட்ட பேச்சு வாங்கி குடுத்ததும் இல்லாம ஆபத்தான வழியைக் காட்டிட்டு போயிருக்கான்...
அம்ரு தான் பாவம்இவன் பண்ற வேலைக்கு அவளைத் தான் பேசுவாங்க....