Nirmala vandhachuவணக்கம் மக்களே,
முந்தைய அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
அத்தியாயம் - 4
படிச்சிட்டு கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க
என்றும் அன்புடன்,
சரோ

எனக்கும் ரொம்ப பயமா இருக்குடா...அஜய் உயிருக்கு உலை வச்சிருவீங்களோ என்று பயமா இருக்கு
சஞ்சய் உன் திருவாயை மூடி கிட்டு இருக்க மாட்டியா தேவை இல்லாத யோசனை எல்லாம் கொடுக்கிற
ஹீரோ ஆர்மி உருட்டு கட்டை எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க ஆத்தர் போற ரூட் சரியில்லை