அரசி(க்கி)யே என் அடிமையே - 6

Advertisement

ஹாய் சகோஸ் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க. இனிமேல் இந்த தளத்துல லைக் பட்டன் கூட டிஸ்லைக் பட்டன் சேர்த்துவைங்க ப்ளீஸ், அந்த பட்டனயாது நாம சகோஸ் அமுக்குறாங்களான்னு பார்க்கலாம் 😁😁😁😁😁
 
Last edited:
வாசுகி உன்னோட சாயம் வெளுத்துப்போச்சி உன் மகன் கிட்ட. உன் சுயரூபத்தை அவன் நேரிலேயே பார்த்துட்டான். நீ எவ்வளவு தூரம் ஆடுவியோ ஆடு😏😏😏
 
Last edited:
ஹாய் சகோஸ் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
இதோ அடித்த அத்தியாயம் இதை படித்து கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க. இனிமேல் இந்த தளத்துல லைக் பட்டன் கூட டிஸ்லைக் பட்டன் சேர்த்துவைங்க ப்ளீஸ், அந்த பட்டனயாது நாம சகோஸ் அமுக்குறாங்களான்னு பார்க்கலாம் 😁😁😁😁😁
😃😃😃😃
 
அடுத்த அத்தியாயம்மா? அடித்த அத்தியாயம்னு இருக்குங்க writer 🤔

அடிப்பாவி ஸ்ரையா புழுகுனி ஷாம் விருப்பப்பட்டா கல்யாணத்துக்கு சம்மதிச்சா.😡
அப்போ ஷாம் ராணியாகறதுல உனக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கு. அதனால்தான் விக்ரம துரத்தி விட்டயா.
 
எழுத்துப்பிழை சரி பண்ணிட்டேன் சகோ, இப்படி தான் தவற சுட்டிக் காட்டணும் நன்றி சகோ 🙏🙏🙏, ஸ்ரேயா நல்ல பொண்ணு தான் அவ பிரண்ட் கஷ்டப் படக்கூடாதுனு தான் பொய் சொன்ன 😁😁😁😁
 
நம்ம சகோகளுக்கு நான் எழுதுற கதை பிடிக்குதா பிடிக்கலையான்னு தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் டிஸ்லைக் பட்டன் இருந்தாலாவது தெரிஞ்சுக்கலாமேன்னு தான், எப்படி நம்ம ஐடியா 😁😁🤩🤩🤩🤩🤩
 
வாசுகி இப்படி அரக்கி மாதிரி
நடந்துக்குறா

பாட்டி கட்டாயத்துல இந்த கல்யாணம் நடக்குது போல
 
வாசுகி இப்படி அரக்கி மாதிரி
நடந்துக்குறா

பாட்டி கட்டாயத்துல இந்த கல்யாணம் நடக்குது போல
ஆமாம் சகோ கிராணிகாக தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா
 
Advertisement

Advertisement

Back
Top