ஆத்தர் ஜி உஷாரா கருத்து கணிப்புனு சொல்லி எங்க மனசுல இருக்கறத போட்டு வாங்க பாக்கறீங்க பாத்திங்களா...
சரி சரி கதைக்கு வருவோம்.. தயவ செஞ்சு குமரன் தேவிய சேத்தி வைக்க வேண்டாம். குமரனுக்கு உண்மையிலேயே தேவி மேல காதல் இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான் சோ திரும்ப அந்த எருமைய பத்தி பேசி நா டைம் வேஸ்ட் பண்ண விரும்பல..
தேவி பத்தி மட்டும் யோசிப்போம்.அவளோட வலி ரொம்ப அதிகம் தாயா மட்டும் இல்லை ஒரு மனையா கூட அவளுக்கான அங்கிகாரம் கிடைக்கல.. குழந்தை இல்லை குழந்தை இல்லை னு பேசி பேசியே மொத்தல அவள ஒதுக்கி வெச்சாங்க அப்றம் சித்ரா வந்து மொத்தமா எல்லாத்தயும் எடுத்துட்டா..
என்னைய கேட்டா தேவிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி அப்புறம் டாக்டர் பாத்து குழந்தை பொறக்கற மாறி காமிக்கலாம் சொல்லுவேன். உடனே இது சாத்தியமானு என்கிட்ட வராதீங்க.. நிஜத்துல்ல தான் அப்படி நடக்க வாய்ப்பு கம்மி கதையிலேயாவது நீங்க அப்படி காமிக்கலாம்..
ப்ளீஸ்.. வெறும் கதையா இத பாக்க முடில அந்த அளவுக்கு தேவி விஷயத்துல்ல கதற விட்டுடீங்க.. தேவிக்கு மட்டும் சரியான நியாயம் கிடைக்காம இப்படி கடைசி வரைக்கும் அவ ஒண்டி கட்டையா இருக்க மாறி மட்டும் வெச்சிறாதீங்க..
தேவிக்கு குழந்தை ஏக்கம் மட்டும் என்றால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்
ஆனால் தேவிக்கு பேறு கால அனுபவங்களை உணரனும்னு விரும்புறாங்க
43 வயது..... பெண்களுக்கு மெனோபாஸ் காலம் சில பேருக்கு முடிந்து கூட இருக்கும் இக்கால கட்டத்தில் குழந்தையை கருவில் தாங்குவது என்பது mostly ஆபத்தில் தான் முடியும்
Tecnology மற்றும் medical science எத்தனை உயரத்திற்கு வளர்ந்து இருந்தாலும் பெண்களின் உடல் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லையே
தேவி போன்ற பெண்ணுக்கு மறுமணம் எல்லாம் வாய்ப்பு கிடையாது அப்படியே புரட்சிகரமாக நடந்தாலும் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக வாழ முடியாது வாழ்வும் விட மாட்டாங்க அவங்கள இந்த சமூகம் பேசியே கொன்று விடும்
அவங்க கர்ப்ப பை ஆரோக்கியமாக இருந்து ரிஸ்க் எடுக்க விரும்பினால் IVF try பண்ணலாம்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.