😍😍😍 இதுல நம்ம ஒண்ணும் கருத்து சொல்றதுக்கு இல்ல, தேவி விருப்பம் என்னவோ, அதுதான்... IVF முறையிலோ இல்ல தத்து எடுத்துக்குறதுனாலும் ஓகே... அவளுக்கே அவளுக்குன்னு ஒரு உறவு இருந்தா நல்லா இருக்கும்..