Precap 24.2 இலக்கணம் பெண்மையே!...

Advertisement

My aunty was diagnosed with some uterus problems and hormone issues in 1970s, and came to knew that she couldn’t get pregnant, so she went told her mother in law that she would withdraw from this marriage and asked her to make marry some other girl to her husband, but ber Mil scolded her very badly not to speak like this , she wasn’t treated any differently than others, infact she holds all my kids first when they were born. they were a wonderful couple till her husband died in covid, see having kids secondary, if a man have love for his wife how will he get married again just for a baby- so in my pov - Pandiyamma & co should be punished in this story, on other hand Devi can adopt a kid, but practically it’s very difficult cause government has so many rules regarding income of the parent and single parent also, my friend tried and tried adoption waited for so many years , then gone a for IUV / something like that..
Though it’s a story still wanted to share the above ,
Devi should live elegantly in front of Kumaran and family
Prakash cannot come under any human category
 
ஆத்தர் ஜி உஷாரா கருத்து கணிப்புனு சொல்லி எங்க மனசுல இருக்கறத போட்டு வாங்க பாக்கறீங்க பாத்திங்களா... 😜

சரி சரி கதைக்கு வருவோம்.. தயவ செஞ்சு குமரன் தேவிய சேத்தி வைக்க வேண்டாம். குமரனுக்கு உண்மையிலேயே தேவி மேல காதல் இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான் சோ திரும்ப அந்த எருமைய பத்தி பேசி நா டைம் வேஸ்ட் பண்ண விரும்பல..

தேவி பத்தி மட்டும் யோசிப்போம்.அவளோட வலி ரொம்ப அதிகம் தாயா மட்டும் இல்லை ஒரு மனையா கூட அவளுக்கான அங்கிகாரம் கிடைக்கல.. குழந்தை இல்லை குழந்தை இல்லை னு பேசி பேசியே மொத்தல அவள ஒதுக்கி வெச்சாங்க அப்றம் சித்ரா வந்து மொத்தமா எல்லாத்தயும் எடுத்துட்டா..

என்னைய கேட்டா தேவிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி அப்புறம் டாக்டர் பாத்து குழந்தை பொறக்கற மாறி காமிக்கலாம் சொல்லுவேன். உடனே இது சாத்தியமானு என்கிட்ட வராதீங்க.. நிஜத்துல்ல தான் அப்படி நடக்க வாய்ப்பு கம்மி கதையிலேயாவது நீங்க அப்படி காமிக்கலாம்..

ப்ளீஸ்.. வெறும் கதையா இத பாக்க முடில அந்த அளவுக்கு தேவி விஷயத்துல்ல கதற விட்டுடீங்க.. தேவிக்கு மட்டும் சரியான நியாயம் கிடைக்காம இப்படி கடைசி வரைக்கும் அவ ஒண்டி கட்டையா இருக்க மாறி மட்டும் வெச்சிறாதீங்க.. 🙏🙏🙏🙏🙏
Yes 💯💯, sister I don’t know about other places, but Enga oorla second marriage for women around 45 happens often, either widows or divorced , unless if that woman is not willing
I agree with your opinion
 

Advertisement

Advertisement

Back
Top