சரியாகிடும் மா![]()
நன்றி மாஆராய்ச்சி செய்து பிரமாதமா எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.
வணக்கம் மக்களே,
அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
அத்தியாயம் - 8
தொடர்ந்து கதையை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து வரும் தோழமைகளுக்கு நன்றி. கதை எப்படி போகுதுன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். ஒவ்வொரு பதிவிற்கும் Viewing and Comments ரெண்டுமே குறைஞ்சிட்டே போறதுனால...ஒருவேளை கதை முடியுறுதுக்காக வெயிட் பண்றீங்க போலன்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டு தொடர்கிறேன்
![]()
Very nice epi
அஜய் நினைத்தால் பாவமா இருக்கு, எவ்ளோ ஜாலியானவன் .