Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 8

Advertisement

இது ரொம்ப உண்மை... முதல் விஷயம் இதை நம்ம முதல் அதை அக்ஸ்ப்ட் பண்ணனும்...நம்ம அதை ஒரு ஸ்ட்ரெஸ் யா எடுத்துக்க கூடாது... அந்த mindset வர கொஞ்ச நாள் ஆகும்... அது வரை வர அஜய் க்கு கஷ்டம் தான்
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் 👍
 
பார்க்கலாம், இவங்க ரெண்டு பேரும் எங்கயாவது கிளம்புறாங்களான்னு 😀
அப்போ ட்ரிப் ம் கேன்சலா.....🥴🥴🥴

ஏதேதோ சொல்லி சிங்கப்பூர் போறதுக்கு தான் தடா போட்டா தூத்துக்குடியும் நோ சொல்லிட்டா.... விட்டா அடுத்த தெருவுக்கு கூட போகக் கூடாதுனு சொல்வா போல......
பாவம் அஜய் மூச்சு முட்டுற சூழலில இருந்து ஏதாவது விடுதலை கிடைக்காதன்னு தவிக்கிறான்..... 😔😔😔😔
 
எல்லாரும் வெளிய கூட்டிட்டு போலன்னு தான் பஞ்சாயாத்த கூட்டுவாங்க அம்மு டார்லிங் டூர்னாலே அலறுற மாதிரி அஜ்ஜூ அவள பயமுறுத்தி வைச்சிருக்கான் 🤦🏻‍♀️
 
School reopen and clg apparam neet apparam family function Kovil function
10 kku 11and 12 kku counciling
Ellorum ore busy
Nangha 45+ lam ingha taan
BP sugar கொலஸ்டிரால் kku outing mudiyala
So comment konjam illa ella writer's m don't feel ma
All the best
🙌🙌🙌🙌 .🤗🤗🤗🤗🤗🤗.
ஆத்தர் ஜீ சேம் சுச்சுவேசன் தான் யமக்கும். பங்கு மாதிரி நானும் லேட்டானாலும் வந்துடுவேன் ‌
 
அருமையான பதிவு 😍 😍 😍.
அஜி மனநிலை புரிகிறது.
நல்லா புல்கட்டு கட்டுற ஆளை வாயக் கட்டச் சொல்லும் போது இதேபோல மனநிலை தான் உருவாகும். அனுபவிச்சவங்க தான் வலியை உணரமுடியும். சேம் ஃபீலிங் தான்.
 
School reopen and clg apparam neet apparam family function Kovil function
10 kku 11and 12 kku counciling
Ellorum ore busy
Nangha 45+ lam ingha taan
BP sugar கொலஸ்டிரால் kku outing mudiyala
So comment konjam illa ella writer's m don't feel ma
All the best
தெய்வமே உண்மையிலேயே இதுல 90% எனக்கு பொருந்துகிறது. பொண்ணு்கு counselling, பையனுக்கு 11th admission, shopping இத்தனை அலைச்சல். போதாததுக்கு காதுல போடவேண்டிய drops கண்ணுல போட்டு அதுக்கு தனியா treatment, கண்ணுக்கு தனியா ரெஸ்ட் பத்து நாளைக்கு அப்படி இப்படினு கடைசியாக இன்னைக்கு பிள்ளை ஸ்கூல் கிளம்பிட்டான். ஆனாலும் ரொம்ப அழுகையா வருது. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இனி படிக்க, கமெண்ட்ஸ் பண்ண வருவேன்
 
அருமையான பதிவு 😍 😍 😍.
அஜி மனநிலை புரிகிறது.
நல்லா புல்கட்டு கட்டுற ஆளை வாயக் கட்டச் சொல்லும் போது இதேபோல மனநிலை தான் உருவாகும். அனுபவிச்சவங்க தான் வலியை உணரமுடியும். சேம் ஃபீலிங் தான்.
🙏🏼வெளில இருந்து பார்க்கிறவங்களுக்கும் ஒரு புரிதல் வரட்டும்னும் தான்மா இந்தக் கதை ❤️
 
தெய்வமே உண்மையிலேயே இதுல 90% எனக்கு பொருந்துகிறது. பொண்ணு்கு counselling, பையனுக்கு 11th admission, shopping இத்தனை அலைச்சல். போதாததுக்கு காதுல போடவேண்டிய drops கண்ணுல போட்டு அதுக்கு தனியா treatment, கண்ணுக்கு தனியா ரெஸ்ட் பத்து நாளைக்கு அப்படி இப்படினு கடைசியாக இன்னைக்கு பிள்ளை ஸ்கூல் கிளம்பிட்டான். ஆனாலும் ரொம்ப அழுகையா வருது. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இனி படிக்க, கமெண்ட்ஸ் பண்ண வருவேன்
அச்சோ நீங்க உடம்ப பாருங்க முதல்ல, யுவர் தங்கக்கம்பி நீட்ஸ் யூ ❤️
 
தெய்வமே உண்மையிலேயே இதுல 90% எனக்கு பொருந்துகிறது. பொண்ணு்கு counselling, பையனுக்கு 11th admission, shopping இத்தனை அலைச்சல். போதாததுக்கு காதுல போடவேண்டிய drops கண்ணுல போட்டு அதுக்கு தனியா treatment, கண்ணுக்கு தனியா ரெஸ்ட் பத்து நாளைக்கு அப்படி இப்படினு கடைசியாக இன்னைக்கு பிள்ளை ஸ்கூல் கிளம்பிட்டான். ஆனாலும் ரொம்ப அழுகையா வருது. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இனி படிக்க, கமெண்ட்ஸ் பண்ண வருவேன்
சரியாகிடும் மா 💐💐💐
 
Top