இலக்கணம் பெண்மையே!... Pre final epi

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சூப்பர் சூப்பர் சூப்பர் இவனையெல்லாம் இப்படி தான் வச்சு குமுறோனும்.
என்ன ஒரு எகத்தாளம். கெரகம் புடிச்சவனுக்கு அம்பது வயசுல ஆட்டம் வேண்டி கெடக்குது.
எல்லாம் இந்த பாண்டியம்மாளை வாயத் தச்சிருந்தா இந்த மாதிரி நடக்குமா?.
ஒரு நல்லதும் செய்யறதே கிடையாது. அவன் ஆடும் போது காலை வுடைச்சிருவேனு மெரட்டி இருந்தா நல்லது கெட்டது பாவம் புண்ணியம் சீர்தூக்கி பாக்க தெரிஞ்சிருக்கும்.

தேவிக்கு ஒரு வழி பொறந்திருச்சு. சாலாக்கு வந்து உக்காந்திருக்கே ஒரு இம்சை டிராமா போடறவன் அவனுக்கு ஒரு வழி பண்ணோனும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top