இலக்கணம் பெண்மையே!... Pre final epi

Advertisement

இந்த அசிங்கம் அவமானம் தேவையா....குமரன் நீ ஒருத்திக்கும் உண்மையா இல்ல... வயசு பிள்ள இருக்க முதல் பொண்டாட்டி வேணும்னு ரெண்டவது பொண்டாட்டி முன்ன ரகளை பண்ணிட்டு இருக்க... இனிமே அந்த பிள்ளைகள் உன்னை மதிக்குமா...
தேவி சரியா முடிவு... உங்க அம்மா அப்பா கவனிப்பு சரி இல்ல மாமியார் வீட்டு கவனிப்பு நடந்தா இவன்அடங்குவான்...
 
இந்த குமரன் ஆடுற ஆட்டதுக்கு சித்ராக்கு ஒரு புதுக்கதை தொடங்கும் போலிருக்கே.

தேவியோட தெளிவு அருமை. எங்க இரக்கப்பட்டுடுவாளோன்னு பயந்தேன். நல்லவேளை அப்படி நடக்கலை.

சாலா கதை இப்படி 2update-ஆ suspense- ல இருக்கே. இதுல இது prefinal எபின்னா, சாலா கதைக்கு என்ன முடிவா இருக்கும்.

ஒரு teaser-ஆவது போடுங்கப்பா.
 

Advertisement

Advertisement

Back
Top