ராம் சிஸ் சுகி சிஸ் உங்க இரண்டு பேரோட கமெண்ட்ஸை படிச்சதும் நான் கூட எங்க தலைவன் அப்பா ஆக போறாரோ என்று ஆர்வமா படிக்க போனேன்
ஒரு முத்தம் கொடுத்ததுக்கா இப்படி ரியாக்ட் பண்றீங்க![]()
அருமையான பதிவு
பேசணும் என்று சொல்லி வந்துட்டு அதைத் தவிர மத்தது எல்லாம் பேஷா நடந்தாச்சு![]()
Thank u sisNice