இலக்கணம் பெண்மையே! Final 2

Advertisement

சூப்பர் சாலா.எத்தனை தீர்க்கமான வார்த்தைகள்.சாலா அவனை சேர்த்து கொள்ளாமல் இருந்திருந்தால் அவன் குழந்தைகள் பார்வைக்கு அவன் நல்லவனாகி இருப்பான்.அவர்கள் வளர்ந்து வரும் போது இந்த அம்மாவை புரிந்து கொள்வார்கள்.
 
Wow! விசாலாட்சியின் சிந்தனைகள் பிரமிக்க வைக்கின்றது🫡
விசாலாட்சி தனித்துவமானவள் தான்…ஒரு மகளாக, தங்கையாக, மைத்துனியாக, மனைவியாக…எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு தாயாக…she reached the pinnacle👏👏👏
 

Advertisement

Advertisement

Back
Top