இ.பி.கோ. 55 - அத்தியாயம் 13

Advertisement

என்னடா இது அதிராவோட அட்வைஸை கேட்டு தீயா வேலை செஞ்சு சிக்ஸ் பேக் வச்ச சிங்கமா வந்து நிப்பான் என்று நினைச்சா 😂 🤣 😂 😂 😂 இன்னும் அதே தொப்பை வச்ச சிங்கம் தான் 🤗 🤗 😉 🤣 🤗 🤗 😉 😉

இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்க முடியல 🥺 🥺 🥺 🥺 🥺

லஞ்சம் கேட்குறதே தப்பு 🥶🥶🥶🥶இதுல சண்டை வேற 🤧🤧🤧🤧


அதிரா லைட்டா சிரிச்சதுக்கு இவன் வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டான் 😄😄😃😃😃😝😝😝😝😝😝
இந்த சிங்கம் சிங்கிலா சாதிக்காதாம்😂பெண் சிங்கம் வேட்டைக்கு போய் வேப்பில்லை அடிச்சி விடனுமாம்😂
 
🫡 🫡 🫡. Three more skeletons, aiyoh IPC 55 gi, how many more bodies ma? Ahilan seems to climb three feet up and sliding down two feet =1’, ha, ha :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:. 22days to go ma and counting down, just a little help to remind you like Ahilan reminding Athiradi Athira, 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
19 days down😉Thanks for reminding Mahil. Probably story will finish within 20 epi's. So 5 to 6 epi's maximum.
 
அதானே இவனெல்லாம் ஒரே நாள்ல திருந்திட்டாலும்....

இவரு பெரிய லாடு....இவர பார்த்தும்‌ பேசாம வந்துட்டீங்கனு கேள்வி வேற....
எங்களுக்குத் தான் இஸ்க் வந்துடுசுனு தெரியுதுல்ல பேசி கரெக்ட் பண்ண ஒரு வாய்ப்பு கொடுத்தா என்னவாம் இந்த அதிரடிக்கு😂
 
அகிலனோட ஜிம் training இப்படி பருப்புப்போடி சாதத்தோட முடிஞ்சுருச்சே அநியாயமா.
சந்துரு sharp தான். ஆனால் அகிலன் அந்த மயக்க நிலையிலும் வாயை விடாமல் steady-ஆ தான் இருக்கான்.

ஜிம் போய் வாயை கட்டுறதுக்கு எல்லாம் பயங்கர determination வேணும். இவன் இன்னும் அந்த லெவலுக்கு வரல
 

Advertisement

Advertisement

Back
Top