nice
இந்த சிங்கம் சிங்கிலா சாதிக்காதாம்என்னடா இது அதிராவோட அட்வைஸை கேட்டு தீயா வேலை செஞ்சு சிக்ஸ் பேக் வச்ச சிங்கமா வந்து நிப்பான் என்று நினைச்சா![]()
![]()
![]()
![]()
இன்னும் அதே தொப்பை வச்ச சிங்கம் தான்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்க முடியல![]()
![]()
![]()
![]()
லஞ்சம் கேட்குறதே தப்புஇதுல சண்டை வேற
அதிரா லைட்டா சிரிச்சதுக்கு இவன் வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டான்![]()
19 days down![]()
![]()
. Three more skeletons, aiyoh IPC 55 gi, how many more bodies ma? Ahilan seems to climb three feet up and sliding down two feet =1’, ha, ha
![]()
![]()
. 22days to go ma and counting down, just a little help to remind you like Ahilan reminding Athiradi Athira,
![]()
Nirmala vandhachu![]()
![]()
![]()
அருமையான பதிவு
Nice update ma![]()
Thank you so much dearsInteresting....![]()
எங்களுக்குத் தான் இஸ்க் வந்துடுசுனு தெரியுதுல்ல பேசி கரெக்ட் பண்ண ஒரு வாய்ப்பு கொடுத்தா என்னவாம் இந்த அதிரடிக்குஅதானே இவனெல்லாம் ஒரே நாள்ல திருந்திட்டாலும்....
இவரு பெரிய லாடு....இவர பார்த்தும் பேசாம வந்துட்டீங்கனு கேள்வி வேற....
நன்றிnice
மாறினா அதிரா இல்லைனா மனசில் பாரம்னு பாடிட்டு போக வேண்டியது தான்அகிலன் மாற வாய்ப்பு இருக்கா![]()
![]()
அகிலனோட ஜிம் training இப்படி பருப்புப்போடி சாதத்தோட முடிஞ்சுருச்சே அநியாயமா.
சந்துரு sharp தான். ஆனால் அகிலன் அந்த மயக்க நிலையிலும் வாயை விடாமல் steady-ஆ தான் இருக்கான்.