மயூரநாதம் - 11

Advertisement

அச்சோ மாளவிகாவை இப்படி அழ வச்சிட்டீங்க. பாவம் அவ. நீலகண்டன் வேற வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். என்ன ஆகும்..சீக்கிரமா அடுத்த பதிவை போடுங்களேன்
 
Wow... Super. Ana malavika pavam. Appata irutnhu ivalo pechu vanaganumnu nenaichu kooda pathiruka mata. Emotional a iruku ji. Adutha epi seekrama podunga .
ஆமா சிஸ். காதலை சொன்னதும் பெத்தவங்க ஏத்துக்குவாங்களா என்ன? நிச்சயம் இன்று இன்னும் ஒரு எபி இருக்கும். நன்றி சிஸ்.
 
அச்சோ மாளவிகாவை இப்படி அழ வச்சிட்டீங்க. பாவம் அவ. நீலகண்டன் வேற வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். என்ன ஆகும்..சீக்கிரமா அடுத்த பதிவை போடுங்களேன்
காதலுக்காக அழத்தான் வேணும்.. அழாம எதுவும் கிடைச்சிடாது இல்ல சிஸ். ரொம்ப நன்றி சிஸ். தொடர்ந்து படிப்பதற்கு. இன்று இன்னொரு பதிவு இருக்கு.
 
சியாமா 🥶🥶🥶🥶🥶 நீ எல்லாம் என்ன ஜென்மம் 😡 😡 😡 அடேய் நந்தா உன் பொண்டாட்டி செவுலே இரண்டாம் அடி கொடு 🤧🤧🤧🤧🤧

மாளவிகா தன் காதலுக்காக அப்பா கிட்ட ரொம்ப உறுதியா பேசுறா 🙂🙂🙂🙂🙂🙂

நீலகண்டன் ரொம்ப வார்த்தையை விடுறார் 😨😨😨😨😨
 
சியாமா மாதிரி நிறைய பேர் இருக்காங்களே சிஸ். அவளுக்கு சரியான தண்டனை இருக்கும். காதலுக்காக போராடினாதானே காதல் கையில் கிடைக்கும். நீலகண்டனும் பாவம் தானே..ரொம்ப நன்றி சிஸ்.. தொடர்ந்து படிச்சு கருத்துக்களை சொல்வதற்கு.
 
Nice ud 🤩🤩🤩
சியாமா..... நேரம் பார்த்து உனக்குள்ளே இருக்கும் விஷத்தை கக்கிட்ருக்க 😤😤😠😠

மாளவிகாவின் பேச்சில் இருக்கும் உறுதி 😍😍😍 தந்தையை எப்படியாவது கன்வின்ஸ் செய்து விட முடியும் என்கிற அவளின் நம்பிக்கை மிக அருமை 😳😳😳👌👌👌

நீலகண்டன்.... மகளின் மீது வைத்திருந்த நம்பிக்கை பொய்த்து போனதின் வெளிப்பாடு அவரின் பேச்சு 😟😟😟
 
Advertisement

Advertisement

Back
Top