மயூரநாதம் - 14

Advertisement

இப்போ இவங்க கல்யாணம் செய்யல என்று சந்தோஷபடலாம் என்று நினைச்சா எங்கோ தனியா கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துறானே 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஆதி இவ்வளவு தீவிரமாக இருக்கான் 🤔 🤔 🤔 உண்மை தெரியும் போது வெறி பிடித்து அலைவானே 🤭🤭🤭🤭🤭
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
நீலகண்டன்..... போட்ட குண்டு புஸ்வாணம் ஆகிடுச்சு தானே 😟😟😟😟 ஏன்னா தேவா _ மாளவிகா தான் தாலி கட்டி கல்யாணம் பண்ணிகலயே....!!!???
 
ஆமா சிஸ். ஆனா மாலை மாற்றியதற்கும் ஒரு பலன் இருக்கும் இல்ல.. நன்றி சிஸ்❤️💕
 
சூப்பர்..🥰😍தேவா லவ் நல்லா இருக்கு‌... அப்போ அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கல. நீலகண்டன் சொன்னது உண்மையாகாது தானே.. இந்த ஆதித்யா சைக்கோவா?
 
கல்யாணம் பண்ண மாதிரி தான். ஆனா பண்ணல.. ஆதி அவன் எல்லாத்திலேயும் எக்ஸ்டீரீம் தான்.. அதான் அப்படி நடந்துக்கறான்
 
இப்போ இவங்க கல்யாணம் செய்யல என்று சந்தோஷபடலாம் என்று நினைச்சா எங்கோ தனியா கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துறானே 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஆதி இவ்வளவு தீவிரமாக இருக்கான் 🤔 🤔 🤔 உண்மை தெரியும் போது வெறி பிடித்து அலைவானே 🤭🤭🤭🤭🤭
குடும்பம் நடத்ததான் வந்தான்.. பாவம் மிஸ் ஆயிருச்சு. ஆதிக்கு பாவம் உண்மை தெரிய வரப்ப உடைஞ்சு போயிருவான்
 
. ivan thali katikama romance panran. Apo avanga appa sonnadhu unmayagiruma. Pavam my adhi. Unma therunja avalodhan. Avan asayellam bus nu poga poguthu. Manasa thethikada aadhi.
 
Advertisement

Advertisement

Back
Top