இ.பி.கோ. 55 - அத்தியாயம் 16

Advertisement

எவ்வளவு நாள்தான் பயந்து பயந்து இருக்கிறது இப்போதான் சார் திருந்த ஆரம்பிச்சிட்டாரே அந்த தைரியம்... அவ ரியாக்ஷன் கெஸ் பண்ற மாதிரி இருக்கோ🤔
அவ reaction- ஐ நான் யூகிச்சு என்ன ஆகப்போகுது, அதெல்லாம் உங்க கையிலல்ல இருக்கு.
 
அட்ராசக்க அட்ராசக்க.....அகிலனுக்குள்ள எந்த பேய் புகுந்துதுனு தெரியலையே.....
சூப் வாங்கி குடுத்தே ஆபிசர்க்கு புரோபோஸ் பண்ண வரை போயாச்சு....
வருங்கால எஸ்.ஐ க்கு மேடம் என்ன பதில் சொல்லப் போறாங்களோ
 
அட பாவி !!!!! பேச்சோட பேச்சா ப்ரொபோஸ் பண்ணிட்டான் 😯😯😯😯😯 எங்க மாட்டிப்போம்ன்னு ஓடிட்டான் 🤣🤣🤣🤣🤣

சூப் வாங்கிக் குடுத்தே கரெக்ட் பண்ணிட்டான்......🤭🤭😝😝 பின்னாடி சூப் கடைக்காரனை வெயிட்டா கவனிக்கணும் அகிலா 🤣🤣🤣🤣🤣

அகிலன் அதிரா வேலையைத் தாண்டி இயல்பா பேசிக்குறாங்க 🤗🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top