Nice update ma![]()
Nice
அருமையான பதிவு
Thank you everyoneஅகிலா அடேய் தைரியம்
எப்படி சொல்லிட்டான்
காதல்![]()
பேய் இல்ல காதல் புகுந்துடுச்சுஅட்ராசக்க அட்ராசக்க.....அகிலனுக்குள்ள எந்த பேய் புகுந்துதுனு தெரியலையே.....
சூப் வாங்கி குடுத்தே ஆபிசர்க்கு புரோபோஸ் பண்ண வரை போயாச்சு....
வருங்கால எஸ்.ஐ க்கு மேடம் என்ன பதில் சொல்லப் போறாங்களோ
அட பாவி !!!!! பேச்சோட பேச்சா ப்ரொபோஸ் பண்ணிட்டான்எங்க மாட்டிப்போம்ன்னு ஓடிட்டான்
சூப் வாங்கிக் குடுத்தே கரெக்ட் பண்ணிட்டான்......பின்னாடி சூப் கடைக்காரனை வெயிட்டா கவனிக்கணும் அகிலா
அகிலன் அதிரா வேலையைத் தாண்டி இயல்பா பேசிக்குறாங்க![]()
இனி தெரிஞ்சா என்னை தெரியலைன்னா என்ன... அவன் பீஸ் போன பல்ப்பாகிட்டானேஅவ ரியாக்ஷன் விட விஷு ரியாக்சன் தெரிஞ்சுக்க தான் ஆர்வமா இருக்கு![]()
![]()
![]()
Nandriஅருமையான பதிவு![]()
வச்சி செய்வாஎன்ன நேக்கா propose பண்ணிட்டான்இனி அதிரா அதிரடியாக என்ன பண்ண போறாளோ