S2KC - 22

Advertisement

Very nice ud 🤩🤩
Lalitha So cute 🥰🥰🥰
Nanthan _ Lalitha friendship So beautiful 😍😍😍

நந்தன் மதுமிகா..... நேசம் சேர்ந்திருந்தால் சந்தோஷமாக இருந்துருக்கும் ☹️☹️☹️

மது எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ஊருக்கு கிளம்பியிருப்பா 😥😥😥
ஒரு விபத்து அத்தனையும் புரட்டிப் போட்டு விட்டது 😧😧😧
 
Enna seiythu enna vidhi valiyathu endru katti vittathu😥
ஆமா டியர்... அனுப்பி வச்சவன் கையாலையே உண்மை வெளி வந்துருச்சி... உண்மை தெரியாமலே இரண்டு பேரும் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் முடியாதே... குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கணும்டா
 
Very nice ud 🤩🤩
Lalitha So cute 🥰🥰🥰
Nanthan _ Lalitha friendship So beautiful 😍😍😍

நந்தன் மதுமிகா..... நேசம் சேர்ந்திருந்தால் சந்தோஷமாக இருந்துருக்கும் ☹️☹️☹️

மது எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ஊருக்கு கிளம்பியிருப்பா 😥😥😥
ஒரு விபத்து அத்தனையும் புரட்டிப் போட்டு விட்டது 😧😧😧
நிச்சயமா... மது கிரேட் சோல்தான். தன்னால இனி வாழ முடியாதுன்னு தெரிஞ்சதும் யாழிக்காகவும் நந்தனுக்காகவும் இப்படி ஒரு முடிவெடுத்துட்டா. உயிர் பிரியற நேரத்துல எதையும் யோசிக்காம அவ எடுத்த முடிவு அவளைப்பொறுத்த வரை சரிதான். நந்தன் அவ விருப்பப்படி வாழ்க்கைய அமைச்சிக்கிறானான்னு பார்ப்போம்...🫂🫂🫂
 
Advertisement

Advertisement

Back
Top