நன்றி டியர்...Nice
ஆமா டியர்... அனுப்பி வச்சவன் கையாலையே உண்மை வெளி வந்துருச்சி... உண்மை தெரியாமலே இரண்டு பேரும் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் முடியாதே... குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கணும்டாEnna seiythu enna vidhi valiyathu endru katti vittathu![]()
நிச்சயமா... மது கிரேட் சோல்தான். தன்னால இனி வாழ முடியாதுன்னு தெரிஞ்சதும் யாழிக்காகவும் நந்தனுக்காகவும் இப்படி ஒரு முடிவெடுத்துட்டா. உயிர் பிரியற நேரத்துல எதையும் யோசிக்காம அவ எடுத்த முடிவு அவளைப்பொறுத்த வரை சரிதான். நந்தன் அவ விருப்பப்படி வாழ்க்கைய அமைச்சிக்கிறானான்னு பார்ப்போம்...Very nice ud
Lalitha So cute
Nanthan _ Lalitha friendship So beautiful
நந்தன் மதுமிகா..... நேசம் சேர்ந்திருந்தால் சந்தோஷமாக இருந்துருக்கும்
மது எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ஊருக்கு கிளம்பியிருப்பா
ஒரு விபத்து அத்தனையும் புரட்டிப் போட்டு விட்டது![]()
THANK YOU DEAR..