இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

Advertisement

❤️
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிங்கறதை தலைவர் உண்மை ஆக்கிட்டார்..... எல்லாத்திலயையும்‌ ஜெயம் :love: :love: :love: :love:
exam,promotion, கல்யாணம் ,இல்லறம்னு‌ எல்லாமே ஏறு முகம்...

இந்த காதல் தான் ஒரு பிடிப்பு,குறிக்கோள் எதுவுமே இல்லாம நானும் வாழறேனு இருந்த மனுஷனை எப்படி மாத்திருச்சு😇😇😇😇😇....
அந்த படிக்கட்டு தான் The Pinnacle

இரண்டு வருஷமா இழுத்தடிக்கிற கேஸ் கூட அகிலன் input ல முடியப் போகுது....

💗💗💗💗💗💗 ரொம்ப interesting ஆ இந்த story கொண்டு போனிங்க ஜி....
இவங்களை இன்னும் இன்னும் படிச்சிட்டே இருகலாம்கிற feel ...
படிக்கட்டுன்னா six pack மாதிரி அர்த்தம் தானே?
(லேசா doubt. Clarify பண்ணிக்கிட்டா revise பண்ணி ரசிக்கலாம். அதுக்கு தான் கேட்டேன்)
 
படிக்கட்டுன்னா six pack மாதிரி அர்த்தம் தானே?
(லேசா doubt. Clarify பண்ணிக்கிட்டா revise பண்ணி ரசிக்கலாம். அதுக்கு தான் கேட்டேன்)
ஆமா சிஸ். சிக்ஸ் பேக் தான்
 
😍😍😍

அவனோட Body இந்த அளவுக்கு ஆகலையின்னா கூட பாவம் பார்த்து அவனுக்காக இந்த பாட்டு போடுறேன்...😎😎😎

ஆண்மையென்னும் வார்த்தைக்கேற்ற
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இதுதானா

 

Advertisement

Advertisement

Back
Top