கரெக்டா சொன்னீங்க மேடம் அஜ்ஜூவை தான் வைச்சு செய்வாங்கரெண்டு மம்மியும் சேர்ந்து புதுசா மம்மி ஆக போறவளை வச்சி பஞ்சாயம் பண்ண போறாங்க இதில் காவ்யா வேற நடுவில் தீர்ப்பு சொல்லுவா... நம்ம ஆளு பேசவே மாட்டா எல்லாதுக்கு அஜய்கிற நல்லவனை பார்வையிலேயே பொசுக்குவா