இறகு - 18

Advertisement

ரெண்டு மம்மியும் சேர்ந்து புதுசா மம்மி ஆக போறவளை வச்சி பஞ்சாயம் பண்ண போறாங்க இதில் காவ்யா வேற நடுவில் தீர்ப்பு சொல்லுவா... நம்ம ஆளு பேசவே மாட்டா எல்லாதுக்கு அஜய்கிற நல்லவனை பார்வையிலேயே பொசுக்குவா
கரெக்டா சொன்னீங்க மேடம் அஜ்ஜூவை தான் வைச்சு செய்வாங்க 😀
 
Nice ud 🤩🤩🤩
எடை.....இவளுக்கு ஏறல....!!!!
அவனுக்கு குறையல....!!!!

View attachment 10679

டாக்டர்ஸ் ஈஸியாக சொல்லிடுவாங்க பெட் ரெஸ்ட் எடுங்க என்று....!!!! வீட்ல இருக்கிற வேலையை யார் செய்யறது....???!!!!
Exactly இதை அவங்களுக்கு யார் சொல்றது 😔
 
பல பேர் டிசைன் அப்டி ஊருக்கு முன்னாடி உதவி பண்றோம்னு பேர் பண்னிட்டு வீட்ல உயிர எடுப்பாங்க
ஹையோ..........இது எனக்கும் நடந்தது,நடக்குது, தொடர்ந்து நடக்கவும் செய்யும்.🥺🥺
 
ஹையோ..........இது எனக்கும் நடந்தது,நடக்குது, தொடர்ந்து நடக்கவும் செய்யும்.🥺🥺
உண்மை தான் மா… அது ஒரு இடியாப்ப சிக்கல் மாதிரி சிக்கலை புரிஞ்சு தீர்க்குறதுகுள்ள பாதி வாழ்நாள் முடிஞ்சிடும் 😔
 

Advertisement

Advertisement

Back
Top