உங்க வருத்தம் புரியுதும்மா. இங்க யாருமே முழுக் கெட்டவங்க இல்லை. எல்லோரும் முடிந்தவரை நல்லவங்களா இருக்க தான் முயற்சி பண்றாங்க. அதையும் தாண்டி சூழ்நிலைகள் தான் சிலவற்றை முடிவு செய்யுது. ஜோவிதாவுக்கு சித்த பிரம்மை பிடிச்ச நேரத்தில் அவளையும் குழந்தை சந்தோஷையும் ஒரு நர்ஸ்ஸை நம்பி விட்டுட்டுப் போகலையா? பக்கத்து வீட்டு பாட்டியை நம்பி விட்டுட்டுப் போகலையா? அதே மாதிரி ஊர்மியையும் ஷர்மிளாவை நம்பி விட்டுட்டுப் போனான். மத்த இடங்களில் அவன் நம்பிக்கை ஜெயிச்சது, இந்த இடத்தில் தோற்றுப் போச்சு....Ji neenga Jaana va kaapatheenga.I support Idaya thaan.Jaana sollara reason sappa kattu thaan pa.Thambi pondaati Thirudan Santhosh pidivaatham Jovitha oda bayam edu poga oru kuzhandai Bali aaganumaa.Evana nambhi Idaya Chinna Oormiya epadi vitu povaa.Vidhi yellam secondary Janaavoda madhi thaan ethiri
Eduve Idaya kita Santhosha vitutu enda maari situation Idayavuku vandha Janaa Jovitha enna pani erupaang.Janaa manikave maataan.Unga ending readers oda karpaniku vitu teenga .Adu Unga buddhi saalithanam.Idaya Solara maadiri Janaava manikave koodaadu.Avan avargalaku esp Idayaavuku kaavalan matume.Kanavanaa Kadhalanaa eruka vendaam.
மிக்க நன்றி மாநைஸ் எபிசோட்
மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது... வலுக்கட்டாயமாக பறித்தாகனும் என்று முடிவுக்கு வந்துட்டாரு ஹீரோ
கதையாக இருந்தாலும் நிஜவாழ்வாக இருந்தாலும் நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை நினைத்து வாழ்வதால் கிட்ட போவது நன்மை ஒன்றும் இல்லை
நடந்ததை விடுத்து நடக்கப் போகும் நல்லதை நினைத்து (move on) முன்னேறி செல்வதே அறிவான செயலாகும்
அன்றில்கள் ஒன்றினைந்து தன் கூட்டை பலமாக கட்டி காதலுடன் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழட்டும்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா![]()