Excellent presentation daww 


muzhu moochchaa moththa kathaiyum padichchaachu. Entha kathaikku eppdi padichchaathaan viruviruppaa erukku.vazhthukkal ma 







கதை முழுக்க அனைத்து பகுதிகளுக்கும் கருத்தும் விருப்பமும் தெரிவித்தமைக்கு நன்றிஅழகு
அகிலன்![]()
![]()
முதல் எபி படிக்கும் போது இவன் ஹீரோவுக்கு அசிஸ்டன்ட் மாதிரி வருவான் என்று நினைத்தேன்
![]()
![]()
![]()
![]()
பொறுப்பு இல்லாமல்செய்யுற வேலையில் ஆர்வம் இல்லாமல்
நேர்மை இல்லாமல்
![]()
![]()
குடும்பத்து மேல் அக்கறை இல்லாமல்
கூடவே ஒரு லவ்வரும் இல்லாமல்
![]()
![]()
வந்த அகிலனா இது அப்படின்னு ஆச்சர்ய படுற அளவுக்கு எதிர்பதமா மாறிட்டான்
அதிரா![]()
![]()
ரொம்ப பொறுப்பானவளா
செய்யுற வேலைய ரொம்ப நேசிக்கிறவளா
ரொம்ப நேர்மையானவளா
அவளுக்கு என்று ஒரு குடும்பம் இல்லாதவளா
கூடவே ஒன் சைட் லவ்வரோடு வந்தவ
அதிரா அப்படியே எதிர் பதமா கொஞ்சம் வேலைக்கு போக சோம்பேறி தனம் படுறவளா மாறிட்டா
எல்லாம் எங்க தலைவனோட மகிமை
அதிரா குடும்பம் இருந்தும் தனியா வாழுற நிலை அப்பவும் சோர்ந்து போகாமல் தன்னை தானே செதுக்கி ஓர் உயர் நிலையில் இருக்கிறாள்எப்பவும் ஓடிக்கிட்டே இருந்தவளுக்கு அகிலனோட காதல் இளைப்பாற கிடைச்ச குளுமையான நிழலாகிடுச்சு
அகிலன் அதிரா காதல் பரிசான அந்த குட்டி அகிலனுக்கு ஒரு பேரு வச்சிருக்கலாம்![]()
![]()
![]()
![]()
அதிராவுக்கு இப்போ அம்மா போஸ்டிங் தான் அதிகம் பிடிச்சிருக்கு
![]()
![]()
![]()
![]()
![]()
அகிலன் அதிரா காதல் ரொம்ப இயல்பா யதார்த்தமா இருந்ததுகண்டதும் காதல் ஏற்ற தாழ்வு பார்க்காத காதல் என்று இல்லாமல் அவங்களுக்குள்ள ஏற்ற தாழ்வை வெளிப்படையா ஒத்துக்கிட்டு அதுல உள்ள தயக்கங்கள் அதை பத்தி யோசிச்சு அதை சரி செய்ய முயற்சி எடுக்கிறது எல்லாம் யதார்த்தமா இருந்துச்சு
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அகிலன் அவளை காதலிக்க தன் கிட்ட குறைகளை எல்லாம் சரி பண்ணி அவளும் மத்தவங்க முன்னாடி மரியாதை குறைவு வரக் கூடாது என்று தன்னை திருத்திக்கிறதும் அவளுக்காக தன்னை உயர்த்திக்கிறது எல்லாம் எங்கேயும் மிகை படுத்தாமல் அழகா கொண்டு போனீங்க![]()
![]()
![]()
![]()
அதிரா அவன் காதலை சொல்லிடுவானோ என்று பயந்து தவிர்க்கிறதும்அவன் விடாமல் துரத்தி வந்து பீபீ குறைய டிப்ஸ் கேட்கிற இடம் தான் கதையிலே அல்டிமேட்
எங்க தலைவன் லவ் ப்ரப்போஸ் பண்ணனும் என்று ரொம்ப பேராசை தான் இவளுக்கு
தங்கச்சி வளைகாப்புக்கு வந்தவளுக்கு வளையல் வாங்கி கொடுத்து அதை அவ சந்தோஷமா வாங்கி சம்பத் தலையில் இடியை இறக்குவது எல்லாம் சூப்பர்கூடவே சுத்துனியே செவ்வாழை எப்பக்ட்
அகிலன் கல்யாணத்தில் சம்பத் மிஸ்ஸிங்
விஷுஅதிரா அவனோட காதலை ஏத்துக்கலனாலும் நல்ல நண்பனாக கடைசி வரை அவளுக்கு துணையாக இருக்கிறான்
மானசி கேஸ் முடிவில்லாமல் முடிஞ்சிடுச்சு![]()
![]()
நம்ம அரசியல் தலைவர்கள் நேர்மைக்கு முன்னாடி இது எல்லாம் சாதாரண விஷயம் தான்
![]()
![]()
![]()
![]()
![]()
அப்புறம் இந்த கதையில் முக்கியமான இரண்டு பேர் பத்தி சொல்லியே ஆகணும்முதல் ஆளு அந்த நர்ஸ் எங்க தலைவனுக்கு பீபீ ஏத்தி விட்டதால் தான் அதிரா வீட்டுல டயட் சாப்பாடு சாப்பிடுற அளவுக்கு முன்னேறிட்டான்
அடுத்து அந்த சூப் கடைக்காரர்
ஓசியில் சூப் கொடுத்து எங்க தலைவன் காதலை வாழ வச்சிட்டாரு
![]()
![]()
எங்க தலைவன் காசு கொடுத்து வாங்கி இருப்பான் என்று நம்பிக்கை இல்லை
![]()
Excellent presentation dawwmuzhu moochchaa moththa kathaiyum padichchaachu. Entha kathaikku eppdi padichchaathaan viruviruppaa erukku.vazhthukkal ma
![]()
வித்தியாசமான கதைகரு மற்றும் பொருத்தமான தலைப்புடன் புத்துணர்ச்சியூட்டும் கதை. அதிரா கேரக்டர் ரசிக்க வைக்குது. அகிலன் நினைத்ததை சாதிக்கும் நல்லதும், கொஞ்சம் கெட்டதும் கலந்த மனிதன். கதையின் போக்கு ஆர்வத்தை தூண்டும் வகைல அருமையா இருக்கு. கதையின் முடிவு இயல்பா இருக்கு.![]()
நானே இப்போ தான் பார்த்தேன் அடுத்த கதையோட ஹீரோ பரிதி பத்தி எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன்என்ன சொல்றதுணு தெரியல அவ்வளவு அருமையான விமர்சனம்
![]()
![]()
ஆரம்பத்துலேந்து இறுதி வரை உங்களோட ஊக்கமும் அகிலனுக்கான ஆதரவும் என்னை வேகமா எழுத தூண்டுச்சு. முன்னாடி பானுமா விமர்சனம் தான் முதல்ல வரும் அவங்களுக்கு அப்புறம் இப்போ உங்க எமோஜிக்கும் அதை நீங்க எடிட் பண்ற வரை காத்திருக்குற நேரமும் அதன் பின் பல கலர் மாடுலேஷன்ல நீங்க கொடுக்குற விமர்சனம் அத்தனை பூஸ்ட்
எல்லா கதைகளுக்கும் நீங்க கொடுக்குற ஆதரவு தொடரட்டும், எங்களை போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணி வளரட்டும்
நேரமேடுத்து இத்தனை பெரிய விமர்சனம் டைப்பியதற்கு நன்றி! நன்றி! நன்றி!
![]()
பரிதி. அடுத்த ஹீரோ அவன் இல்லை. வேற ஒருத்தன் வரான்.நானே இப்போ தான் பார்த்தேன் அடுத்த கதையோட ஹீரோ பத்ரி பத்தி எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன்![]()