❤️❤️ ஊர் பேசும் ஓவிய சிலையே ♥️♥️ 💖💖💖விமர்சனம் 💖💖💖

Advertisement

Wowwwwwwwwwww Adrasakkai 🥳🥳🥳🥳🥳🥳🥳 attagasamana review vera level 👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘😘😘😘 song selection cover pic sema ❣️❣️❣️❣️❣️❣️❣️ keep rocking 💃 💃 💃 💃 💃
உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி சிஸ் ♥️♥️♥️🙏🙏🙏🥰🥰🥰
Thank you so much 💕💕💕😘😘😘😘
 
நன்றி நன்றி நன்றி மா 😍😍😍😍😍 காலைலயே மனசை தொட்டுடீங்க கொஞ்சம் பிஸியா இருந்தேன் ஒரு வாரமா சரியா எதுவும் செய்ய முடியல, இன்னைக்கு காலைல பாத்தா ரிவியூ செம சூப்பர் கவர் பிக் அடி தூள்🥰🥰🥰 கதையோட எல்லா முக்கிய விஷயங்களும் வந்துடுச்சு ஆனா ஏன் அப்படின்னு காரணம் சொல்லாம அதை கதைல படிச்சு தெரிஞ்சுக்கோங்க அப்படின்ற மாதிரி எல்லாத்தயும் கேள்வியோட முடிச்சுருக்கீங்க அது செமயா இருந்துச்சு💕💕💕💕💕 பாட்டு அழகு மொத்தத்துல ரொம்ப நிறைவான விமர்சனம் மிக்க நன்றி நன்றி நன்றி சகி❤️❤️❤️❤️❤️🥰🥰😍😍
 
விமர்சனம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி மா 💞💞💞
இதேபோல் பல நல்ல கதைகளை எழுதி வாசகர்களை மகிழ்விக்க கடவுள் அருள் புரியட்டும் மா 😍😍😍
 
அருமையான விமர்சனம் மச்சீ டாப்பு டக்கரூ 🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
நானு இன்னும் வாசிக்கலை மச்சீ.
ஆனா கதைய வாசிச்ச பீலைத் தந்துட்டீங்க. ஆவலா இருந்துச்சு.
கவர் பிக் வாவ் வாவ் வாவ்.
சாங் அருமையோ அருமை 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
 
அருமையான விமர்சனம் மச்சீ டாப்பு டக்கரூ 🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
நானு இன்னும் வாசிக்கலை மச்சீ.
ஆனா கதைய வாசிச்ச பீலைத் தந்துட்டீங்க. ஆவலா இருந்துச்சு.
கவர் பிக் வாவ் வாவ் வாவ்.
சாங் அருமையோ அருமை 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
வாங்க மச்சி!!! நாத்தனார் மகள் கல்யாணம் நல்ல படியாக முடிந்ததா 😍😍😍
உங்களின் கலகலப்பான கமெண்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றேன் பா 🥰🥰🥰

அருமையான கதை மச்சி ♥️♥️♥️
நம்ம செல்லக்குட்டியை தாங்கு தாங்கென்று தாங்கும் ஹீரோ ♥️♥️♥️ மிஸ் பண்ணாமல் படிங்க டா 😍😍😍

உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி மச்சி ♥️♥️🙏🙏🙏🥰🥰💕💕💞💞💖💖😘😘😘😘😘😘😘😘
 
Advertisement

Advertisement

Back
Top