ஒற்றை ஜன்னல் - 1

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே "ஒற்றை ஜன்னல்" கதையின் முதல் அத்யாயம் எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை தாருங்கள் கருத்துக்களை பகிர்நதுகொள்ளுங்கள் 🥰🥰🥰🥰.

ஒற்றை ஜன்னல் 1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-1/
 
வெற்றி வேல் துளசி 🥰🥰🥰🥰

துளசி நிறத்தை வச்சு தாயே கீழா நடத்தினால் மத்தவங்க கிட்ட இருந்து எப்படி மதிப்பு கிடைக்கும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ அக்கா அதுக்கும் மேல் இருக்கா 😡😡😡😡

சென்னைக்கு வேலைக்கு போன இடத்தில் துளசி ஏதோ பிரச்சினையில் மாட்டி இருக்கா 🤔 🤔 🤔 🤔 அதான் இந்த அவசர கல்யாணம் 🤨🤨🤨


வெற்றி 😏😏😏😏 இவன் அம்மா அப்பா எப்படின்னு தெரியல 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
புதிய கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐

துளசி வாழ்க்கையில் முழுமையாக என்ன நடந்தது,நடக்குது நடக்கப்போகுதுனு தெரிஞ்சிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.

அவளுக்கு சென்னையில் ஏதாவது பிரச்சனை ஆகியிருக்குமோ?????

(இப்போதும் சில வீடுகளில் பெண் பிள்ளைகள் பிறப்பெடுத்ததே, கல்யாணம் பண்ணிக்க தான், புகுந்த வீட்டில் சேவகம் பண்ண தான் அப்படினு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா அப்படி இல்லைனு சொன்னா நம்ம லூசு மாதிரி பேசாதனு சொல்றாங்க.)
 
Last edited:
வணக்கம் நட்புக்களே "ஒற்றை ஜன்னல்" கதையின் முதல் அத்யாயம் எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை தாருங்கள் கருத்துக்களை பகிர்நதுகொள்ளுங்கள் 🥰🥰🥰🥰.

ஒற்றை ஜன்னல் 1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-1/
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your next story ma 💐 💐 💐
 
துளசிக்கு புகுந்த வீடும் நிம்மதி தரல... பிறந்த வீடும் நிம்மதி தரல.... பாவம் அவ...:cautious::cautious::cautious:

சாந்தா..... :mad::mad:
துர்கா.... :mad::mad:

சூப்பர் ஸ்டார்ட்🤩🤩🤩
 
சூப்பர் ஸ்டார்ட் ❣️❣️❣️

ஏன் இந்த பிடிக்காத கல்யாணத்தை செஞ்சு வச்சாங்க 🤔

வெற்றி 😤 அவங்க எப்படி இருந்தாலும் நீ என் குடும்பத்தை அனுசரிச்சு போகணும்னு எதிர்பார்க்குற சராசரி ஹஸ்பண்ட்.... 😞

சாந்தா துர்கா 😡 நிறத்தை வச்சு துளசியை மட்டம் தட்டி நோகடிச்சு அடக்கி வச்சுருக்காங்க.....
 

Advertisement

Advertisement

Back
Top