கட்டிக்கிட்ட புருஷன் அழகாக, அதுவும் நல்ல கௌரவமான வேலையில இருந்துட்டா இப்படித்தான் ஆகும்.
அவளுக்கே அப்பேற்பட்ட மாப்பிள்ளை, எனக்கும் அதே மாதிரி இல்லனா அதை விட வேணும்னு கேட்ப்பாங்க.
இந்த பிரியதர்ஷினி சோம்பேறி அடுத்து என்ன அக்கப்போரை கூட்டுவாளோ தெரியலை.
நான் இவ்வளவு நாளா கேள்வி படாத ஊரு கதையில் கொண்டு வந்து இருக்கீங்க. நானும் ஒரு நிமிஷம் படிக்கிறதை நிறுத்திவிட்டு ஆவலாக தேடிப் பார்த்தேன் Google Map இல்
Oh, no expense housemaid for her periyammah and her daughter Priyatharshini, what’s the twist now, someone must have liked Thulasi more than Priyatharshini, ha, ha . Good episode, Renju.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.