ஒற்றை ஜன்னல் - 2

Advertisement

பிரேம் நல்ல அண்ணனா இருக்கான் 🙂🙂🙂🙂 வேலை வாங்கி கொடுத்த மாதிரி ஹாஸ்டல்ல சேர்த்து விடு 🤗 🤗 🤗 🤗

அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்க தான் 🤩 🤩 🤩 🤩 🤩

வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு வேளை சாப்பாடு கூட நல்லா கொடுக்க மாட்டாங்களா 🥺 🥺 🥺 🥺


இந்த ப்ரியா செஞ்ச பிரச்சினையால் தான் இவளுக்கு கல்யாணமா 😏😏😏😏😏
 
Last edited:
கட்டிக்கிட்ட புருஷன் அழகாக, அதுவும் நல்ல கௌரவமான வேலையில இருந்துட்டா இப்படித்தான் ஆகும்.
அவளுக்கே அப்பேற்பட்ட மாப்பிள்ளை, எனக்கும் அதே மாதிரி இல்லனா அதை விட வேணும்னு கேட்ப்பாங்க.🙄🙄🙄🙄🙄

இந்த பிரியதர்ஷினி சோம்பேறி அடுத்து என்ன அக்கப்போரை கூட்டுவாளோ தெரியலை.

நான் இவ்வளவு நாளா கேள்வி படாத ஊரு கதையில் கொண்டு வந்து இருக்கீங்க. நானும் ஒரு நிமிஷம் படிக்கிறதை நிறுத்திவிட்டு ஆவலாக தேடிப் பார்த்தேன் Google Map இல்😍😍😍😍😍😍😍
 
Last edited:

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top