இதயத்தின் ஓசை கேட்குதோ 21

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗

அடுத்த எபியோட FB கண்டிப்பா பினிஷ் ஆயிடும் 🤗🤗🤗

தேவி கூட அர்ஜுன் இருந்ததை பார்த்துட்டுத்தான சுபா வெளியில் வந்திருக்கா. அப்புறம் எப்படி அவளுக்கு அவனோட flashback பத்தி எதுவும் தெரியாம இருக்கும். 🤔🤔
 
Last edited:
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗

அடுத்த எபியோட FB கண்டிப்பா பினிஷ் ஆயிடும் 🤗🤗🤗

ஏதே flashback இன்னும் இருக்கா🥺🥺🥺
 
இத்தனை வருஷமா தேவியை லவ் பண்ணியிருக்கான் முகுந்தன் வாணன் வர்ணன் எல்லாருமே அவனோட உண்மையான அன்போட நட்போட தானே பழகினாங்க இவன் ஏன் யார்கிட்டயும் சொல்லல.....🤔

சுபா ஆக்சிடென்ட்ல எல்லாத்தையும் மறந்துட்டாளா 🙄

Sad update 😐😐😐😐
 
Advertisement

Advertisement

Back
Top