கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 22

Advertisement

சிஸ்.... என்ன இது ஒரே இமோஜி மயமாக இருக்கு 🥰🥰🥰
ஒன்றும் சொல்வதற்கில்லைங்க சிஸ்டர். இன்றைக்கு கிரிஜா சிஸ்டர் விஷாலினி்க்கு சிறப்பா கவனிச்சு எழுதியிருக்காங்க. அவ இப்போ இருக்கும் நிலைமைக்கு தாங்க இத்தனை இமோஜிஸ்😁😁😁😁😁😉😉
 
இரண்டு மாதத்திலேயே வந்துடுச்சு என்று சந்தோஷ பட்டுக்க சொல்லுங்க விஷ்ணுவிடம் 🤗🤗🤗
💞💞ஆனால் எக்ஸாம் முடிய இன்னும் நிறைய மாதம் இருக்கே. அதுக்குள்ள பிக்கப் ஆகிருவாங்கனு நினைப்போமே 😂😂
 
அவங்களுக்கு வார்த்தையால சொல்ல முடியல. சந்தோசமா இமோஜி போடுறாங்க 🥰🥰
வார்த்தை வராம ஏதாவது கைக்கு கிடைக்கிறதை எழுதி, அதுக்கு ஆயிரம் விளக்கம் சொல்வறதுக்கு இமோஜி போட்டுட்டு escape ஆகிடலாம் பாருங்க🤗🤗🤗🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top