வேள்வி செய்கிறாய் விழியிலே – 23

Advertisement

Oh! My God 😮
மது வீடு நிறைய டாக்டருங்க இருக்காங்க அவங்க யாருகிட்டவாச்சும் காயத்தை காமிச்சி ட்ரீட்மெண்ட் எடுத்துக்காம இப்படி இழுத்து போர்த்தி தூங்கப் போயிட்டாளே😨😨😨😨
 
Last edited:
💞💞💞💞ரகு இப்பவாவது புத்தி வந்து பார்த்தியை திட்டி சண்டை போட்டியே. 🥰🥰🥰
🥰🥰🥰🥰கணவன் மனைவி சண்டை விலக தொடங்கும் போது மதுக்கு அடிபட்டு விட்டதே. கெட்டதிலும் ஒரு நல்லதாக ரகுவின் அன்பை அவள் புரிந்து கொள்ள இது ஒரு விதியின் செயல் என எண்ணுவோமே 🤔🤔🤔🤔
 
நைஸ் அப்டேட் 🤩

ரகு பார்த்தி நட்பை கட் பண்ணி விட்டுட்டான் இனி அவன் தொல்லை இல்லை 😌

விழுந்து வாரிட்டு யார்கிட்டயும் சொல்லாம படுத்துட்டா 🤔
புருஷன் தான் வந்து மருத்து போடணும்ன்னா 🤪
 
Oh! My God 😮
மது வீடு நிறைய டாக்டருங்க இருக்காங்க அவங்க யாருகிட்டவாச்சும் காயத்தை காமிச்சி ட்ரீட்மெண்ட் எடுத்துக்காம இப்படி இழுத்து போர்த்தி தூங்கப் போயிட்டாளே😨😨😨😨
ரொம்ப குழப்பத்தில் இருந்தா இப்படி தான்!!
 
Advertisement

Advertisement

Back
Top