அவளின் ஆதியானவன் - 11

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதி Vs அரவிந்த் சண்டை சின்ன பிள்ளை தனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு 🥰🥰🥰
 
💞💞அருமை. குழந்தை சண்டை குமரி சண்டையாக மாறிவிட்டது. 😂😂 தனக்கு மட்டும் சந்தியா என்ற உரிமை உணர்வினை என்று தான் ஆதி உணர்வானோ? 🤔🤔
 
Last edited:
நல்லா க்யூட்டா இருக்கு இவங்க சண்டைன்னு நினைச்சா சட்டுனு சீரியஸ் ஆயிடுச்சு 😲😲
ஆதியை சீண்டி பார்க்குறேன்னு ரொம்ப பேசிட்டான் 😬😬😬
அரவிந்த் நல்லவன் தான் ஆனா அவனுக்கும் ஈகோ.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சந்தியா 🤣🤣🤣 ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பில் பண்றேன்னு அடிச்சுகிட்டு கடைசில உன்னையே கட்ட விட்டுட்டாய்ங்க 🤭🤭
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதி Vs அரவிந்த் சண்டை சின்ன பிள்ளை தனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு 🥰🥰🥰
நன்றி சிஸ் :love::love:
 
💞💞அருமை. குழந்தை சண்டை குமரி சண்டையாக மாறிவிட்டது. 😂😂 தனக்கு மட்டும் சந்தியா என்ற உரிமை உணர்வினை என்று தான் ஆதி உணர்வானோ? 🤔🤔
நன்றி சிஸ் :):):)
 
Advertisement

Advertisement

Back
Top