மிக்க நன்றி சகோதரிரொம்ப அழகான கதை... மதுவோட குறும்புத்தனம் அழகு, ஹேரியோட விவேகம் துடிப்பு அவனோட காதல் உணர்வு, பார்த்தி , சத்யன் இவங்களோட அண்ணன் பாசம் எல்லாமே வாசிக்கும் போது ஒரு complete feel கிடைக்குது... முழுக்க முழுக்க ரசிச்சு படிச்சேன்... செம்ம feel good story...