மதுவினும் இனியாள் - 37 FINAL

Advertisement

Wow can't believe it's Yr first story.well narrated love story. Congratulations dear. Good wishes for success. Keep on writing. Good n interesting work maa.
 
மதுவினும் இனியாள்... தேன் போன்று தித்திப்பாக இருந்தது.. பார்த்திபன் - சத்யன் போன்றவர்கள் நிஜத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும்..
அழகான கதை . ஆரம்பம் முதல் இறுதி வரை நன்றாக இருந்தது..
மது - ஹேரி ஜோடி அழகு..இனிமை..
ஒரு இனிய கதை கொடுத்த எழுத்தாளருக்கு நன்றியும் .. வாழ்த்துக்களும் ..
 
மிக்க நன்றி சகோதரி:love::love::love:
 
ரொம்ப அழகான கதை... மதுவோட குறும்புத்தனம் அழகு, ஹேரியோட விவேகம் துடிப்பு அவனோட காதல் உணர்வு, பார்த்தி , சத்யன் இவங்களோட அண்ணன் பாசம் எல்லாமே வாசிக்கும் போது ஒரு complete feel கிடைக்குது... முழுக்க முழுக்க ரசிச்சு படிச்சேன்... செம்ம feel good story...
 
Advertisement

Advertisement

Back
Top