மதுவினும் இனியாள் - 37 FINAL

Advertisement

ரொம்ப அழகான கதை... மதுவோட குறும்புத்தனம் அழகு, ஹேரியோட விவேகம் துடிப்பு அவனோட காதல் உணர்வு, பார்த்தி , சத்யன் இவங்களோட அண்ணன் பாசம் எல்லாமே வாசிக்கும் போது ஒரு complete feel கிடைக்குது... முழுக்க முழுக்க ரசிச்சு படிச்சேன்... செம்ம feel good story...
மிக்க நன்றி சகோதரி 🙏
 
Lovely story ❤️❤️❤️:love::love::love:
மனதிற்கு சந்தோசமான நிறைவான கதை.
ஹேரி மது இருவர் காதலும் ஒருத்தருக்கொருத்தர் குறைந்தது இல்ல.
இவங்க காதல் மயக்குது.
ஆரம்பத்தில் மதுவின் லூட்டி நல்ல கலகலப்பா இருக்கு.
இது முதல் கதை மாதிரியே தெரியல well narration super ma மேலும் நிறைய நிறைய எழுதுங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐 💐 💐 :love: :love: :love:
 
மிக்க நன்றி சகோதரி :love::love::love:
 
Advertisement

Advertisement

Back
Top