அறிவிப்பு

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
இதயத்தில் உன் காதல் தடம் கதையை எல்லாரும் கேட்டு இருந்தீங்க.. டெய்லி இரண்டு அத்தியாயம் போடறேன்... சின்ன கதை தான் அது சோ சீக்கிரம் முடிஞ்சுடும்... அது வரைக்கும் மெய் கதை நான் சொன்னது போல புதன் கிழமை மட்டுமே வரும்...

இதயம் கதை லிங்க்

Thread 'இதயத்தில் உன் காதல் தடம் அத்தியாயம் 1&2' இதயத்தில் உன் காதல் தடம் அத்தியாயம் 1&2
 
💞💞அருமை.கடந்த காலத்தில் நிகழ்ந்த விரும்பதகாத நிகழ்வில் ஊர் மாறி பழசை மறந்த இமயா. செக்யூரிட்டி அதிகம் உள்ள இடத்தில் பொண்ணை, கண்ணின் இமை காப்பது போல பெற்றவர்கள் கூடவே இருக்க, மன அழுத்தத்தில் அடம் பிடிக்க செய்றாங்க. பெங்களூரு போற சுதனோடு இதயாவும் சேர போறாங்களா? 💞💞
 
Last edited:

சேர விடுவேனா நான்😝😝😝😝
 
Exctly true... அந்த ஓவ்வொரு எபியும் இதயா ஓட மட்டுமே base பண்ணி இருக்கும்😌 வாசுவை தேடலயே நீங்க
 
நைஸ் ஸ்டார்ட் ❤️

first எபிலயே ஹீரோவை மொக்கை வாங்க வைக்கிறிங்க இதுல தொப்பை வேற 🤧🤧🤧

இதயா பழசை எல்லாம் மறந்துட்டா ஆனா அவளுக்கு திரும்ப ஏதாவது நடந்துடக் கூடாது பழசு நினைவுக்கு வந்துடக் கூடாதுனு அப்பாவும் அம்மாவும் பயந்து பொத்தி பொத்தி பாதுகாக்குறாங்க 🙁🙁🙁🙁🙁
 
Advertisement

Advertisement

Back
Top