வேள்வி செய்கிறாய் விழியிலே – 28 (Final)

Advertisement

Thank you sis!! Now I feel more responsible!! I will try to write more. Now I posted my next title "கொஞ்சம் பார்த்து விடு கொஞ்சம் பேசி விடு " please continue your support for this also!

💞💞💞அடுத்த கதையை கொஞ்சம் பார்த்து சீக்கிரம் போட்டால், கொஞ்சம் பேசி சிரிக்க வசதியாய் இருக்கும்.
 
வேள்வி நல்ல படியாக முடிந்தது.🙏

அது சரி அந்த பார்த்தி பய ஆளு, அந்த டுபாக்கூர் நர்ஸ்க்கு எந்த பனிஷ்மெண்டும் இல்லையே 🤔🤔🤔🤔🤔🤔
 

பார்த்தியையும் அந்த நர்ஸையும் இன்னும் வச்சு செஞ்சிருக்கலாம்.......
 

Advertisement

Advertisement

Back
Top