மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 7

Advertisement

நான் கூட வாசுக்குள்ள இந்தளவு இம்ப்ரூவ்மெண்ட்டான்னு ஒரு நிமிசம் ஷாக்காகிட்டேன் போங்க. இந்த நவீனாவோட கற்பனையை தூக்கி குப்பையில போட.

😀😀😀
CRVS (or) CRVS 2797
காதல் வந்துட்டா இதெல்லாம் சாதரணமப்பா
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
சுதன்.....கொஞ்சமல்ல மிக அதிகமாகவே தத்தியாக இருக்கான் 🙄🙄🙄
பட்டுத் தான் திருந்தணும்னு இருந்தால் அப்பா ஈஸ்வர் அல்ல அந்த கடவுள் ஈஸ்வரனால் கூட மாற்ற முடியாது 😧😧😧😧

வாசு....விழி விரித்து பார்க்கும் அளவுக்கு நவி என்ன செய்தா....???!!!
கனவில் நடந்ததை நிஜத்தில் செய்துட்டாளோ....!!!??? 😟😟😟
🤭🤭🤭 இன்னும் போக போக தா. சீன் இருக்கு சுதணுக்கு 😜😜😜

உண்மை தான் ஈஸ்வரே சொன்னாலும் ம்ஹிம்...

அச்சோ 🫣🫣🫣சொல்ல மாட்டேன்
 
💞💞 சுதன் கால்ல விழ ஆன்லைன் கோர்ஸ் எல்லாம் தேவை இல்லை. உங்க அப்பாவை பார்த்தே காப்பியடிக்கலாம். 😄😄😄
❤️❤️❤️வாசு சைட் அடிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டிருக்கு. அழகன்னு பார்த்தால் சிரிப்பழகனா (காமெடி பீஸ் ) இருக்கியே. நவி பக்கத்துல வந்து....., புக் எடுத்துட்டு போயிட்டா 😂😂😂😂
ஈஸ்வர் கெத்து கா🤭🤭🤭 அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு 🤣🤣🤣

அதானே... எப்படி பண்ணாலும் கண்டுக்கீட்ட தானே..

நவி பக்கத்துல வந்து🤭🤭🤭🤭🤭 நான் சொல்ல மாட்டேன் ப்பா
 

Advertisement

Advertisement

Back
Top