காதல் வந்துட்டா இதெல்லாம் சாதரணமப்பாநான் கூட வாசுக்குள்ள இந்தளவு இம்ப்ரூவ்மெண்ட்டான்னு ஒரு நிமிசம் ஷாக்காகிட்டேன் போங்க. இந்த நவீனாவோட கற்பனையை தூக்கி குப்பையில போட.
CRVS (or) CRVS 2797
காதல் வந்துட்டா இதெல்லாம் சாதரணமப்பாநான் கூட வாசுக்குள்ள இந்தளவு இம்ப்ரூவ்மெண்ட்டான்னு ஒரு நிமிசம் ஷாக்காகிட்டேன் போங்க. இந்த நவீனாவோட கற்பனையை தூக்கி குப்பையில போட.
CRVS (or) CRVS 2797
நன்றி காNice ud sis
நைஸ் எபிசோட்
சுதன்.....கொஞ்சமல்ல மிக அதிகமாகவே தத்தியாக இருக்கான்
பட்டுத் தான் திருந்தணும்னு இருந்தால் அப்பா ஈஸ்வர் அல்ல அந்த கடவுள் ஈஸ்வரனால் கூட மாற்ற முடியாது
வாசு....விழி விரித்து பார்க்கும் அளவுக்கு நவி என்ன செய்தா....???!!!
கனவில் நடந்ததை நிஜத்தில் செய்துட்டாளோ....!!!???![]()
ஈஸ்வர் கெத்து காசுதன் கால்ல விழ ஆன்லைன் கோர்ஸ் எல்லாம் தேவை இல்லை. உங்க அப்பாவை பார்த்தே காப்பியடிக்கலாம்.
வாசு சைட் அடிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டிருக்கு. அழகன்னு பார்த்தால் சிரிப்பழகனா (காமெடி பீஸ் ) இருக்கியே. நவி பக்கத்துல வந்து....., புக் எடுத்துட்டு போயிட்டா
![]()
Tqqnice