THE RESULTS

Advertisement

பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்👏👏👏💐
 

ஹாய் பிரண்ட்ஸ்,​

​

​

​

இதோ ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள்.​

​

​

​

எப்பொழுதும் போல தேர்ந்தெடுக்கப்படாதவை சிறந்தவை அல்ல என்று கொள்ளுதல் கூடாது, தேர்ந்தெடுக்கப்பட்டவை சிறப்பானவை அல்ல என்றும் கொள்ளுதல் கூடாது.​

​

​

​

தேர்வு ஒரு கலவையே, வாசகர்களின் வாசிப்பு, கதையின் தரம், போட்டியின் லவ் அண்ட் லவ் ஒன்லி கான்செப்ட், வாசகர்கள் வாக்களிப்பு நடுவரின் தேர்வு எல்லாம் கொண்டே... சிறு பாரபட்சமும் இதில் கிடையாது.​

​

​

​

புத்தக பதிப்பிற்கும் பரிசு தொகை மூவாயிரத்திற்கும் தேர்தெடுக்கப்பட்ட கதைகள்​

​

​

​

வாணி வெற்றி ( நர்மதா சுப்பிரமணியம் ) - இளமயில் இதயத்திலே..!​

​

ஸ்ரீ - மதுர காதல் மலரே​

​

காதல் கண்ணம்மா ( தனுஜா செந்தில்குமார் ) - தம்பிரான் தோட்டம்​

​

​

​

ஆராதனா துரை - கள்ளி காட்டு காதலியே!​

​

​

​

இந்த முறை ஐந்து கதைகள் என்று சொன்னோம், ஆனால் ஐந்தாவதிற்கு​

​

மூன்று கதைகள் ஒன்று போல நின்றன.​

​

அதனால் மூன்றிற்கும் ஆறுதல் பரிசுத் தொகை மட்டும் தலா ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்படும்.​

​

முல்லை - நேசம் கலந்த உறவாய்​

​

kps ( பிரேமா காமேஸ்வரன் )- கனியுமா காயம் தந்த காலம்​

​

மௌன பெண்ணே( ஜீனத் சபிஹா) - மௌனம் களைவாயா பெண்ணே​

​

​

இதில் பரிசு தொகைகள் நான்கு கதைகளுக்கு தலா மூவாயிரமும், ஆறுதல் பரிசு தலா ஆயிரத்து ஐநூறும் வழங்குபவர், குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியர், மதிப்பிற்குரிய -திரு கே என் சிவராமன்.​

​

கதைகளை தேர்ந்தெடுத்தது முழுக்க முழுக்க தளம், அவர் நம்முடையை முடிவைக் கொண்டே பரிசுத் தொகை வழங்குகிறார்.​

​

அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்....​

​

தளத்தின் சார்பில் வெற்றி பெற்ற நான்கு கதைகளுக்கு புத்தக பதிப்பும், ​

​

கலந்து கொண்ட அனைவருக்கும்... சான்றிதழ் அல்லது ஷீல்ட் உடன் நினைவுப் பரிசும் புது வருடம் பிறந்த பிறகு வழங்கப்படும்.​

​

சென்ற முறை வென்ற கதைகள் வரவிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில் வெளியாகின்றன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.​

​

அடுத்த போட்டி வரும் காதலர் தினத்தன்று 14.02.2025 அன்று ஆரம்பமாகிறது. இந்த முறையும் நம்மோடு போட்டியில் இணைந்து பரிசுத் தொகை வழங்கவிருக்கிறார் குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியர் மதிப்பிற்குரிய - திரு கே என் சிவராமன்.​

​

அவர்களுக்கு எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்​

​

பங்கு பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.​

​

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.​

​

கனவுப் பட்டறை தொழிற்சாலை – A NOVEL WRITING CONTEST – LOVE AND LOVE ONLY – காதலின் கதைகள்.... என்றும் உங்களுக்காக​

Ella writer's me super and all story yum super.win pannunavungalukum best wishes
 

Advertisement

Advertisement

Back
Top