மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல உங்க கருத்தை படிச்சிட்டு சொல்லிட்டு போங்க மக்காஸ் 


Nirmala vandhachuமௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல உங்க கருத்தை படிச்சிட்டு சொல்லிட்டு போங்க மக்காஸ்
நன்றிநாயகி..... ச்சே என்ன ஜென்மமோ
...... இவ்வளவு பண்ணி திரும்பியும் பத்மினி எதுக்கு அருள்க்கு நாயகியோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாங்க....
....
சீக்கிரம் fb முடிங்க... சிஸ்![]()
அவங்களுக்கு அவங்க கோவம் தான் முக்கியமா தோனி இருக்குஏன் இந்த கொலைவெறி? குழந்தை இல்லாதவங்களுக்கு தான் அதன் வலி புரியும் என்பார்கள். சொந்த அண்ணன் குழந்தை பிறக்கும் போதே கொல்ல துணிந்து, கதவை பூட்டி விட்டு எப்படி தான் போனரோ?
![]()