நன்றி சிஸ்சுபி...![]()
அவ மட்டும் ஏன் தனியா இருக்கா... அர்ஜுனன் இல்லனா அவ அண்ணன்கள் ரெண்டு பேர் இருக்காங்கல.... நந்தினி எதோ சதி பண்ணிட்டாளா....
சுபி கூட இருக்க பையன் ஆரவ் தானு...
ஆஷாவை கூப்பிட வந்தவனால சுபிக்கு எதோ பிரச்சனை வருமா....![]()
போக போக தெரிஞ்சிப்பிங்க சிஸ்