இதயத்தின் ஓசை கேட்குதோ 1 ( இரண்டாம் பாகம்)

Advertisement

சுபி... 😩 :(

அவ மட்டும் ஏன் தனியா இருக்கா... அர்ஜுனன் இல்லனா அவ அண்ணன்கள் ரெண்டு பேர் இருக்காங்கல.... நந்தினி எதோ சதி பண்ணிட்டாளா....🤔🤔

சுபி கூட இருக்க பையன் ஆரவ் தானு...🧐🧐

ஆஷாவை கூப்பிட வந்தவனால சுபிக்கு எதோ பிரச்சனை வருமா....🧐🧐
நன்றி சிஸ் 🥰🤗.....
போக போக தெரிஞ்சிப்பிங்க சிஸ் 🤗
 
அம்மாடி என் சோக கதையே பத்து பாகம் போடலாம். இதுல கலகலப்பான பிள்ளை சுபாவ ச்சோகாச்சியா காட்டுனா எப்புடி படிக்கிறது??????????????
எல்லாமே சீக்கிரம் சரி ஆகும் மம்மி 🤗🤗
 
நந்தினி, ரேவதி, கிரிஜா இந்த மூனு பேருல இது யாரு பார்த்த வேலைனு தெரியலையே 🙄🙄🙄
இல்லனா இவர்களைத் தாண்டி வேற யாரும் இருக்காங்களா?
இவங்களை தாண்டி யாரும் புது வில்லன் வில்லி எல்லாம் வர மாட்டாங்க மம்மி.... மூனு பேருல யாரோ ஒருத்தர் தான்
 

Advertisement

Advertisement

Back
Top