அபிநயங்களின் விழிகளில் அடுத்த பதிவை தந்துள்ளேன். படித்திடவும், கருத்திடவும். சென்ற பதிவிற்கு கருத்து அளித்த அனைவருக்கும் நன்றிகள் பல 







Nirmala vandhachuஅபிநயங்களின் விழிகளில் அடுத்த பதிவை தந்துள்ளேன். படித்திடவும், கருத்திடவும். சென்ற பதிவிற்கு கருத்து அளித்த அனைவருக்கும் நன்றிகள் பல
தேங்க்ஸ்மா நமைச்சல் கொடுக்காத உறவுகள் எங்குமே இல்லை. குற்றம் பார்க்கின் சுற்றமும் இல்லை.அருமையான பதிவு. காதல் மழையே,காதல் மழையே எனக்கு பிடிச்ச பாட்டு.
இந்த சொந்தக்காரங்க இல்லாமல் கல்யாணம் பண்ணினா பிள்ளைகள் இன்னும் சிறப்பாக இருப்பாங்க![]()