காதல் ❤️ (9)

Advertisement

வானதி நிஜமாவே சூப்பர் தான் 🤗🥰....
பத்மினிக்காக சாப்பாடு எல்லாம் குடுத்து விடுறா.... 🤗
வானதி தேவா உறவு சூப்பரா இருக்கு 🤗....
பத்மினி நிஜமாவே திருந்திட்டாங்காளா.... 🧐🧐
 
Last edited:
வானதி நிஜமாவே சூப்பர் தான் 🤗🥰....
பத்மினிக்காக சாப்பாடு எல்லாம் குடுத்து விடுறா.... 🤗
வானதி தேவா உறவு சூப்பரா இருக்கு 🤗....
பத்மினி நிஜமாவே திருந்திட்டாங்காளா.... 🧐🧐
நன்றி 🥰😍...
எஸ் பத்மினி திருந்திட்டாங்க..🤗
 
நல்லா போயிட்டு இருக்கே கதை.🤔இப்படி இருக்கக் கூடாதே.😌இது புயலுக்கு முந்தைய அமைதி மாதிரி இருக்கு. அடுத்து என்ன ட்விஸ்டு,இல்ல ஆப்பு காத்திருக்கோனு திகில் ஆகுது 😒😒😒😒
 
Last edited:
நல்லா போயிட்டு இருக்கே கதை.🤔இப்படி இருக்கக் கூடாதே.😌இது புயலுக்கு முந்தைய அமைதி மாதிரி இருக்கு. அடுத்து என்ன ட்விஸ்டு,இல்ல ஆப்பு காத்திருக்கோனு திகில் ஆகுது 😒😒😒😒
மம்மி நான் குட் கேர்ள் பெரிய ஆப்பு எல்லாம் வைக்க மாட்டேன்... குட்டி ஆப்பு தான் வைப்பேன்... 😁😁
 
💞💞 உறவுகளை முன்னிறுத்தி தவறுகளை மன்னித்தால் நல்லது தானே 🥰🥰
நன்றி 🥰😍..
ரொம்ப நல்லது... 🥰😍
உங்க ஸ்டோரி படிக்க எனக்கு டைம் இல்ல... இனிமே படிக்க ஸ்டார்ட் பண்ணிடுறேன் 🤗🤗
 
Advertisement

Advertisement

Back
Top