மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்.. வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 

..
Nirmala vandhachuமௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்.. வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்..
நன்றிவானதி நிஜமாவே சூப்பர் தான்....
பத்மினிக்காக சாப்பாடு எல்லாம் குடுத்து விடுறா....
வானதி தேவா உறவு சூப்பரா இருக்கு....
பத்மினி நிஜமாவே திருந்திட்டாங்காளா....![]()
மம்மி நான் குட் கேர்ள் பெரிய ஆப்பு எல்லாம் வைக்க மாட்டேன்... குட்டி ஆப்பு தான் வைப்பேன்...நல்லா போயிட்டு இருக்கே கதை.இப்படி இருக்கக் கூடாதே.
இது புயலுக்கு முந்தைய அமைதி மாதிரி இருக்கு. அடுத்து என்ன ட்விஸ்டு,இல்ல ஆப்பு காத்திருக்கோனு திகில் ஆகுது
![]()
நன்றிஉறவுகளை முன்னிறுத்தி தவறுகளை மன்னித்தால் நல்லது தானே
![]()