பொழியும் மேகம்!... அத்தியாயம் 15

Advertisement

இன்னைக்கு ஒரு நாள் குற்ற உணர்சியில் இருகான் நாளைக்கு திரும்ப வெட்டி வீம்பு தான் தலை தூக்கும்... சுசீலா உங்க மருமகளா பாக்காமல் உங்களை போல அவளும் ஒரு ஒருத்தர் மனைவியா பாருங்க
 
💞💞💞மனைவி இல்லா பிரிவு நிதர்சனத்தை அவனுக்கு புரிய வைக்கும். பெரிய மருமகளின் பொறுப்ப்ப்ப்பான வாழ்க்கை தன் மனைவியின் அருமையை உணர்த்தும். பார்ப்போம். இனி என்ன செய்வான் என்று
 
💞💞💞மனைவி இல்லா பிரிவு நிதர்சனத்தை அவனுக்கு புரிய வைக்கும். பெரிய மருமகளின் பொறுப்ப்ப்ப்பான வாழ்க்கை தன் மனைவியின் அருமையை உணர்த்தும். பார்ப்போம். இனி என்ன செய்வான் என்று
Illa sis. Ivunga ellam thirundha matanunga
 
Illa sis. Ivunga ellam thirundha matanunga
இருக்கும் போது புரியாத அருமை, இல்லை என்ற நிலையில் வாழ்வை புரிய வைக்கலாமே. சிலருக்கு சொன்னால் புரியாது. பட்டால் மட்டும் தான் புரியும்.
 
நிரஞ்சன் என்ன மரியாதை குடுத்தான் அவளுக்கு ஒரு வார்த்தை அவ சொன்னதை கேட்டிருப்பானா எல்லாத்துக்கும் பாடம் எடுக்க ஆரம்பிச்சுடுவான்......
நர்மதா இத்தனை நாள் அடக்கி வச்சதை இன்னைக்கு கொட்டிட்டா.... 🥺🥺

நிரஞ்சன் இன்னமும் திருந்தின மாதிரி தெரியல......🤦‍♀️
சுசீலா இந்த தட்டி வைக்கிறது எல்லாம் உங்க பெரிய மருமககிட்ட செஞ்சு பாருங்களேன் அப்புறம் தெரியும் ... 😒

விஜயா நர்மதாவை புரிஞ்சு ஆதரவா இருந்தா நல்லா இருக்கும்....
 
நர்மதா பேசுவதை கேட்டு கொண்டுயிருந்த நிரஞ்சன் இனி மேல்லாவது யோசிச்சு திருந்துரானா இல்ல எப்பபவும் போல தானோ திமிரா வீம்புடன் இருப்பானோ இனி 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
Yes appidiyethan irupan. Indha category per narcissist. Avan seiyarathu ellam good matavanga ellame thappu appidindra mana nilaila irukiravanga. Suseela madhiri nee than arivali buddhisali nu pugalravangala matum than pidikum. Opposite ah oru feeling kamichuta kooda virothi agiduvom
 

Advertisement

Advertisement

Back
Top