Illa sis. Ivunga ellam thirundha matanungaமனைவி இல்லா பிரிவு நிதர்சனத்தை அவனுக்கு புரிய வைக்கும். பெரிய மருமகளின் பொறுப்ப்ப்ப்பான வாழ்க்கை தன் மனைவியின் அருமையை உணர்த்தும். பார்ப்போம். இனி என்ன செய்வான் என்று
இருக்கும் போது புரியாத அருமை, இல்லை என்ற நிலையில் வாழ்வை புரிய வைக்கலாமே. சிலருக்கு சொன்னால் புரியாது. பட்டால் மட்டும் தான் புரியும்.Illa sis. Ivunga ellam thirundha matanunga
Yes appidiyethan irupan. Indha category per narcissist. Avan seiyarathu ellam good matavanga ellame thappu appidindra mana nilaila irukiravanga. Suseela madhiri nee than arivali buddhisali nu pugalravangala matum than pidikum. Opposite ah oru feeling kamichuta kooda virothi agiduvomநர்மதா பேசுவதை கேட்டு கொண்டுயிருந்த நிரஞ்சன் இனி மேல்லாவது யோசிச்சு திருந்துரானா இல்ல எப்பபவும் போல தானோ திமிரா வீம்புடன் இருப்பானோ இனி![]()